1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பக்கம் 17 ஆம் தேதி வரை சண்டே எனும் ஆங்கில வார ஏட்டுக்காக புலிகளின் தலைவர் முதன்முதலாக அளித்த செவ்வியல் ஏராளமான கேள்விக்கு பதிலளித்திருந்தார். அதில் ஒரு கேள்வி தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தாள்கிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஏன் அவர்களை துரோகிகள் என நினைக்கிறீர்களா
அதற்கு பிரபாகரன் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி சம்பந்தமான ஒரு பதிலை வழங்கியிருந்தார் ஆனால் அது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாத்திரம் அல்ல இன்றைய ஒட்டுமொத்த தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பொருத்தமான ஒரு பதில்தான் இப்ப போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டவட்டமான நடவடிக்கைகள் எதையும் அவர்கள் ஒருபோதும் எடுத்ததில்லை முற்றாக அவர்கள் பொய்யான நம்பிக்கைகளை தருகிறார்கள் பிரம்மைகளை ஏற்படுத்துகிறார்கள் எமது மக்களை தொடர்ந்து அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க முனைகிறார்கள் அவர்கள் தங்களது சுய அபிலாசைகளை அடையவே அரசியலில் நுழைந்தார்கள் ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வதற்கான உண்மையான நோக்கம் எதையும் அவர்கள் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை அத்தோடு எந்தவிதமான உருப்படியான அரசியல் வேலைத்திட்டத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை இந்த விடுதலைப் போராட்ட சூறாவளியில் மாட்டிக் கொள்வார்கள் என்று அவர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. புரட்சியின் சுவாளை தமிழ் ஈழம் முழுவதும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது இதனை அணைக்க அவர்கள் தங்களால் ஆன மட்டும் முயன்று பார்க்கிறார்கள் அர்த்தத்தில் அவர்களை துரோகிகள் என வர்ணிக்கலாம்.
அன்றைய காலத்தில் தமிழ் ஈழப் போராட்டம் என்ற ஒரு சூறாவளி காணப்பட்டது இன்றைக்கும் அதன் தேவை இருந்தாலும் மக்கள் தன்னிச்சையாக ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை அதனால் தான் ஏராளமான அரசியல்வாதிகள் போலியான கருத்துக்களை முன்வைத்துக் கொண்டு தமிழினத்தை ஏமாற்ற பார்க்கிறார்கள் அவர்கள் அனைவரும் துரோகிகள் தான்
Rajeevan Ravinathan
Comments
Post a Comment