வண்ணங்களை கோருபவன் நான்.


வண்ணங்களை கோருபவன் நான்.

கனவுகளுக்குக் கூட நிறம் தேடும் ஓர் பயணி தான் நான்.
தூரத்திலிருந்து கீற்றாகிவரும் ஒளியின் ஓரத்திலிருந்து பிறக்கும் சுகந்திரம் என்ற ஒற்றை வார்த்தை பூசித்தான்
என்னுள் ஒரு சிற்றுலகம் நிறைகிறது.

Comments