வில்லு குளத்து பறவை

 
வில்லு குளத்து பறவை என்பது ஒரு குறியீட்டுக் கதைகளின் தொகுப்பு அமைதி காக்க வந்த இந்திய ராணுவப் படைகள் அது அநியாயகரமான செயல்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு இலக்கியம் வழியாக கடத்தும் உன்னத கருவியின் இரண்டாம் பாகம் இதுவாகும் இதயத் தொகுப்பு அம்மாளைக் கும்பிடுகிறான்கள் என்பதாகும் 17 சிறுகதைகளைக் கொண்ட இந்த வில்லு குளத்து பறவைகள் தொகுப்பு சிறிது சிறிதாக இந்திய ராணுவ ஆக்கிரமிப்பின் ஒட்டுமொத்த வலிகளையும் குவித்து நமக்குள் இன உணர்வையும் சோகத்தையும் வீரியத்தையும் தர தவறவில்லை என்பதே உண்மை

இந்தத் தொகுப்பில் முதல் கதை தோப்பின் பெயருக்குரிய கதையாக அமைகிறது போராளி அல்லாத ஆனால் போராட்ட உணர்வும் தமிழக உணர்வும் கொண்ட ஒரு குடும்பத் தலைவி பற்றிய கதை வில்லு குளத்து பறவையாகும்
இந்தக் கதையின் நாயகி அவள் எப்படி மக்களை நேசித்தால் போராளிகள் பொதுமக்கள்கள் தன் குடும்ப அங்கத்தினர் என்று பாரபட்சம் பார்க்காமல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கமாக வாழ்ந்தால் என்பதை எழுதியுள்ளார்கள் அவளுக்கு குடும்பப் பிறப்பு சமூகப் பொறுப்பு இனத்திற்காக அவள் செயலாற்ற வேண்டியுள்ளவை பற்றி குறிப்பிடப்படுகிறது

சங்கத் தலைவி மாதர் சங்கத் தலைவி அன்னையர் முன்னணி தலைவி சைவ மங்கையர் கழகத் தலைவி மக்கள் குழு உறுப்பினர் என ஒரு சமூகத்தின் அடையாளமாக இருக்கிறாள் சரோ
அக்காவின் ஊர் கூலித்தீவு அவள் வாழும் வரை அந்த கோணத்திற்கு எல்லாமே அவள்தான் 42 வயதுடனும் 7 பிள்ளைகள் கணவன் என குடும்ப நிலையோடும் தனது சமூகத்திற்காக வாழ்பவள்
சரோ சமூகத்திற்கானவள் என்பதே இந்தக் கதையின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெகு தொலைவில் இருந்தாலும் சாப்பாடு கொண்டு போய் கொடுப்பது நீங்கள் எந்த பிள்ளைகளை போல இல்லை இல்லை நீங்கள் எந்த பிள்ளைகள் என்பது
அடுப்பில் எப்போதும் தேநீர் பானை கொதித்துக் கொண்டே இருப்பது
போராளிகளுக்கு மருந்து கட்டி விடுவது
கூலித் தீவுக்கே அக்கா ஒரு மருத்துவ நிலையம் போல தான் என குறிப்பிடப்படுவது இவை எல்லாமே அவள் சமூகத்திற்கு ஆனால் என்பதை சுட்டிக் காட்டி நிற்கும்

கதையின் இறுதியில் அவள் கொல்லப்படுகிறாள் சரோ கொல்லப்படுவதை கதாசிரியர் கத்தியாலும் கோடாரியாலும் அக்கா மாறி மாறி விறகு கட்டை போல பிளக்கப்பட்டால் என்று எழுதுகிறார் இவ்வாறு ஒரு விடயத்தை நேரில் பார்க்காமல் அச்சம் பழத்தின் உண்மை தன்மையை எழுதவோ சொல்லவோ முடியாது பிளப்பது போல ஒரு பெண்ணினை கொலை செய்திருக்கிறார்கள் என்பதை எவ்வளவு கொடூரமானது
நொடிப்பொழுதில் அந்தத் தாய் ஓவியம் தெருவில் கிழிந்து கிடந்தது அவள் உடைகள் உடல்கள் என சிதைக்கப்பட்டிருக்கிறது
அக்கா போய்விட்டாள் என்பதோடு கதை முடிகிறது நான் சரோவக்காவில் இந்த கதைக்கு ஏன் வில்லு குளத்து பறவை என்று பெயர் வைத்தார்கள். அதே வில்லு குளத்து பறவை கதை  ஏன் ஒரு தொகுப்பில் கதையாக வந்தது ஒரு பெண்ணின் கதை அதுவும் ஒரு போராளி கூட இல்லாத சரோவிற்கு ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று யோசித்தேன்

சரோ இறக்கும் நாளன்று பின்னேரம் வில்லு குளத்துக்கு போகிறாள் அங்கு வில்லு குளத்தின் அழகை பார்க்கிறாள் அந்த குளத்தின் அலகு அதிலுள்ள சுத்தமான நீரில் இல்லை பச்சைப் பொருட்களில் இல்லை மீன்களில் இல்லை ஒரு தொல்லையும் இல்லாமல் முழு விடுதலையை சுவைத்தபடி வெள்ளை சிறகை நீல விரித்து வானத்தில் பறந்த பறவையில் உள்ளதை நீண்ட நேரம் அவள் பார்க்கிறாள். அந்த சுதந்திரத்திற்காக ஏங்குகிறாள் அந்த சுதந்திரத்திற்காக பாடுபடும் போராளிகளுக்கு உதவுகிறாள் அதற்காகவே கொள்ளவும் படுகிறாள் அவள் சுதந்திர பறவையாகி விடுகிறாள் எனவே தான் இந்த தொகுப்புக்கும் வில்லு குளத்து பறவை என்ற பெயர் வைத்திருக்கிறார்கள் ஒரு பெண்ணின் உணர்வும் ஆதரவும் அவள் விடுதலையும் தான் தமிழ் தேசிய விடுதலைக்கு உதவக்கூடியது என்பதால் தான் தொகுப்பிற்குமே வில்லு குளத்து பறவை என வைத்து இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்

இந்திய ராணுவப்படை சரவணா பல தடவை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளது கொடூரமாக தாக்கியுள்ளது இவ்வாறு இந்திய ராணுவப்படையின்  கண்காணிப்புக்குள்  அவள் வரவேண்டிய தேவை என்ன 

இயேசு ராசா என்கின்ற விடுதலை புலிகள் அல்லாத
ஒரு சிவிலியனை இந்திய ராணுவம் தேடிக்கொண்டிருந்தது. அவன் இந்திய  ராணுவப் படையால் தேடப்படும் குற்றவாளி. ஒரு கட்டத்தில் ஜேசுராசா இந்திய ராணுவப்படையால் பிடிக்கப்பட்டு கொடூரமாக பெரும் சித்திரவதையின் பின் கொல்லப்படுகிறான். ஜேசுராஜாவின் யாரும் போகக்கூடாது என்பது இந்திய ராணுவப்படை போட்ட உத்தரவு அந்தத் தடையும் மீறி சரோக்கா அந்த சாவோட்டிற்கு போகிறாள் அவள் ஏன் போகிறாள் இறந்தவன் அண்மையில் திருமணமானவன் அவன் மனைவி வயதுக்காரி கணவனை இழந்த பெண்ணுக்கு அதுவும் அண்மையில் திருமணமாகி மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட கணவனை இழந்தவளுக்கு ஆறுதல் சொல்வதற்காக போகிறாள் போய் துயரத்தை பகிர்ந்து கொள்வது என்பது மனிதர்களுக்கே உரிய பழக்கம் தான் அதற்கு தடை போட்டு மக்களைத் தடுத்தது இந்திய ராணுவப்படை எனில் இந்திய ராணுவப் படை தமிழ் தேசத்தில் எத்தகைய அடக்குமுறைகளை நடத்தி என்பதை அறிய முடியும் மேலும் ஒரு சாவிற்கு போனவளே அழைத்து வந்து அவள் சாவதற்கு போனதற்காக அவளை இரவு முழுவதும் துன்புறுத்தி இருக்கிறது அமைதிப்படை இவர்களது துன்புறுத்தலுக்கும் அடக்குமுறைக்கும் அடிபணியாது இவனுகள் என்னதான் செய்தாலும் எந்த தமிழீழ உணர்வை அடக்க முடியாது என்று விரும்புகிறாள் சரோ

சரி சரோ அக்கா யாரால் கொல்லப்படுகிறாள் கொல்லப்படுகிறாள் தமிழினத்தின் எந்த நிலையிலும் காணப்படும் பெரிய சாபக்கேடு துரோகம் தான் சாதி மதம் பிரதேசவாதம் என தமிழர்கள் பிளவு பட்டாலும் இன உணர்வோடு இணைந்தவர்களை கூட துரோகம் துரோகத்திற்கான காரணிகள் பிளவு படுத்தி விடுகின்றன சாதி மதம் பிரதேச வாத்தினால் இழந்த உயிரிழப்புகளை விட ஒற்றைத் துரோகத்தினால் இழந்த இழப்புக்கள் அதிகம் அதை நாம் முள்ளிவாய்க்கால் வரை போய் பார்த்திருக்கிறோம். 1989 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சரோ அக்காவும் துரோகத்தினால் தான் கொலை செய்யப்படுகிறாள். அதுவும் அவள் வீட்டிலேயே அவள் கையால் உணவு உண்டு அவளை காட்டிக் கொடுத்தும் கத்தி கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொலையும் செய்கிறான் ஒரு துரோகி
அக்கா பொட்டு சோரம் கூட அவன் உடலில் தசையாய் செந்நிறாய் என்பது நிறுத்தி விடுகிறார் கதையின் ஆசிரியர் அந்த துரோகி பற்றி அவர் மேற்கொண்டு எழுத விரும்பவில்லை அந்த துரோகி பற்றி அக்காவிற்கு ஏற்கனவே ஒரு போராளி முன்னறிவிப்பை கொடுத்திருப்பார்
அக்கா அதை கவனிக்க தவறிவிட்டாள் கதை நடந்த கலமும் நாம் இன்று வாழும் காலமும் ஒன்றுதான் காலங்கள் தான் மாறி இருக்கின்றன ஆண்டுகள்தான் உருண்டு ஓடி இருக்கின்றன ஆட்சியாளர்கள் தான் மாறி இருக்கிறார்கள்
துரோகிகளும் துரோகிகளின் துரோகங்களும் மாறவில்லை நாம் தான் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்




Comments