இன்னமும் முழுமையாக யாரும் கண்டுபிடிக்கவில்லை on November 15, 2025 Get link Facebook X Pinterest Email Other Apps என்மீதான அத்தனை வெறுப்புக்களின் மீதும்,அவலட்சன சொற்பாவணைகளின் மீதும்,குற்றச் சாட்டல்கள்மீதும் எல்லாவற்றிற்கும் மேல் நின்றுநான் ஆனந்த கூத்தாடும்படிக்கு என்னைத்தூண்டுவது என் தவறுகளை இன்னமும் முழுமையாக யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பதாலாகும்Rajeevan Ravinathan Comments
Comments
Post a Comment